வருடாந்திர சங்காபிஷேகம் – May 25, 2021 – Annual Sangu Abhishegam

Dear Devotees, Vanakkam! Greetings from Sri Murugan Temple! முருக பக்த அடியார்களுக்கு வணக்கம், நமது ஆலய கும்பாபிஷேக தினமான வைகாசி விசாக புண்ணிய தினம் இந்த ஆண்டு 25.05.2021 செவ்வாய்க்கிழமை அன்று அமைந்துள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் நமது ஆலயத்தில் குடிகொண்டுள்ள அணைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் சிறப்புடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. COVID-19 பெருந்தொற்று காரணமாக பக்த அடியார்களின் பாதுகாப்பு கருதி அனைவரும் வீட்டில் இருந்தபடியே […]